காந்தி வாழ்கிறார்!| Dinamalar


ஒரு
ஹிந்துத்துவவாதி தான் மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார். காந்தி உயிருடன்
இல்லை என, ஹிந்துத்துவவாதிகள் எண்ணுகின்றனர். உண்மை இருக்கும் இடத்தில்
காந்தி வாழ்கிறார்.

ராகுல், லோக்சபா எம்.பி., – காங்.,

தொப்பியில் ரத்தக் கறை!

உத்தர பிரதேசத்தில் 2013ல் சமாஜ்வாதி ஆட்சியின்போது, முசாபர்நகரில் நடந்த வன்முறையில் ராம பக்தர்கள் 60 பேர் கொல்லப்பட்டனர். சமாஜ்வாதி கட்சியினர் அணிந்துள்ள தொப்பியில், ராம பக்தர்களின் ரத்தக் கறை படிந்துள்ளது.

யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர்,

பா.ஜ.,உண்மையான ஹிந்துவா?

பாகிஸ்தான் உருவாக காரணம், முகமது அலி ஜின்னா. ஒரு உண்மையான ஹிந்துத்துவவாதி என்பவர், ஜின்னாவைத் தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்; மஹாத்மா காந்தியை கொன்றிருக்கக் கூடாது

.சஞ்சய் ராவத், மூத்த தலைவர், சிவசேனா

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.