கடைசி நேரத்தில் கல்யாணம் நடக்கும் இடம் மாற இத்தனை காரணங்களா? நம்பர் நடிகை நினைச்சது நடக்கலையே! | Number actress wedding venue changed for these reasons?


ஒருவழியாக திருமணம்

ஒருவழியாக
திருமணம்

ஏற்கனவே
இருவரை
காதலித்து
திருமணம்
வரை
சென்று
திரும்பிய
அந்த
நம்பர்
நடிகை
கடைசியாக
அந்த
ரவுடி
இயக்குநருடன்
திருமணம்
செய்து
கொள்ள
முடிவு
செய்து
தேதியையும்
குறித்து
விட்டார்.
பிரபல
கோயில்
ஒன்றில்
இருவரது
திருமணம்
நடைபெறும்
என
எதிர்பார்க்கப்பட்ட
நிலையில்,
அதில்
ஏற்பட்ட
திடீர்
மாற்றம்
பல
கேள்விகளையும்,
யூகங்களையும்
கிளப்பி
உள்ளன.

தடுத்த அம்மா

தடுத்த
அம்மா

காதலரின்
விருப்பத்தின்
பேரில்
இந்து
பெண்ணாகவே
மாறிவிட்ட
நம்பர்
நடிகை
பல
இந்துக்
கோயில்களுக்கும்
காதலருடன்
சென்று
வந்த
புகைப்படங்களை
எல்லாம்
வெளியிட்டு
வந்தார்.
இந்நிலையில்,
அந்த
பிரபல
கோயிலில்
திருமணம்
நடைபெறும்
என
எதிர்பார்த்து
ஏகப்பட்ட
வேலைகளை
செய்து
வந்த
நம்பர்
நடிகைக்கு
கடைசி
நேரத்தில்
அவரது
அம்மா
அந்த
கோயிலில்
வேண்டாம்
என
கட்டையைப்
போட்டது
தான்
இந்த
திடீர்
இடமாற்றத்துக்கு
காரணம்
என
சில
தகவல்கள்
கசிந்துள்ளன.

அனுமதி மறுப்பு

அனுமதி
மறுப்பு

இப்படியொரு
கிசுகிசு
ஒரு
பக்கம்
போக,
இன்னொரு
புறம்
நம்பர்
நடிகையின்
கல்யாணத்திற்கு
கடைசி
நேரத்தில்
கோயில்
நிர்வாகமே
பல
காரணங்களை
மனதில்
கொண்டு
மறுத்து
விட்டதாகவும்
சில
தகவல்களை
கசியவிட்டு
வருகின்றனர்.
கோயிலில்
திருமணம்
செய்ய
வேண்டும்
என
வைத்த
வேண்டுதல்
கடைசி
நேரத்தில்
நடைபெறாமல்
போய்
விட்டதே
என்கிற
வருத்தமும்
காதலருக்கு
இருக்கிறதாம்.

கூட்ட நெரிசல்

கூட்ட
நெரிசல்

ஆனால்,
அதெல்லாம்
காரணம்
இல்லை
என்றும்
கோடை
விடுமுறை
என்பதால்
கூட்ட
நெரிசல்
அந்த
பெரிய
கோயிலில்
அலைமோதி
வருவது
தான்
கடைசி
நேரத்தில்
திருமண
இடத்தை
மாற்ற
காரணம்
என்பது
தான்
உண்மையான
காரணம்
என
சில
நெருங்கிய
வட்டாரங்கள்
தகவல்
தெரிவித்துள்ளன.

பரிகாரம்

பரிகாரம்

திருமணத்தை
முடித்த
பிறகு
கணவனும்
மனைவியுமாக
அந்த
கோயிலுக்குச்
சென்று
உரிய
பரிகாரத்தை
முடித்துக்
கொள்ளலாம்
என்றும்
முடிவு
செய்துள்ளதாகவும்
கூறுகின்றனர்.
மேலும்,
ஹனிமூனுக்கு
வெளிநாட்டுக்கு
செல்லவும்
இருவரும்
திட்டம்
போட்டிருப்பதாக
பேச்சுக்கள்
அடிபட்டு
வருகின்றன.


Leave a Reply

Your email address will not be published.