திடீரென கழண்ட உள்ளாடை.. பதறிப்போன கிம் கர்தாஷியன்.. சர்வதேச அளவில் டிரெண்டாகும் புகைப்படங்கள்! | Kim Kardashian suffers an unfortunate wardrobe malfunction during inner wear photo shoot


பிகினி அணிந்தாலே

பிகினி அணிந்தாலே

ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை சர்வ சாதாரணமாக பிகினி உடைகளை அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற நேரத்தில் அவர்களது உள்ளாடை கழண்டு விழுவதும், சற்றே விலகி சங்கடத்தை உருவாக்குவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

கிம் கர்தாஷியனுக்கும் இதே கதி

கிம் கர்தாஷியனுக்கும் இதே கதி

30 கோடிக்கும் அதிகமான ரசிகர்களை உலகளவில் இன்ஸ்டாகிராமில் கொண்டிருக்கும் சர்வதேச சூப்பர் மாடலும் கீப்பிங் அப் வித் கர்தாஷியன் டிவி தொடர் நடிகையுமான அமெரிக்காவின் பில்லியனர்களில் ஒருவரான கிம் கர்தாஷியானுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை நிலவி உள்ளது.

உள்ளாடை நிறுவனம்

உள்ளாடை நிறுவனம்

மிகப்பெரிய தொழிலதிபரான கிம் கர்தாஷியன் அழகு சாதன நிறுவனம் மற்றும் ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். அடிக்கடி ஏகப்பட்ட புதிய ரக உள்ளாடைகளையும், பிகினி உடைகளையும் அறிமுகப்படுத்தும் கிம் கர்தாஷியன் அதன் விளம்பரங்களிலும் தானே நடித்து வருகிறார்.

கழண்ட உள்ளாடை

கழண்ட உள்ளாடை

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது ஸ்கிம்ஸ் உள்ளாடை நிறுவனத்துக்காக மினி பிரா அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உள்ளாடை திடீரென கழண்டு விழுந்ததும், தனது கைகளால் மார்பகத்தை மறைத்துக் கொண்டார் கிம் கர்தாஷியன். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்

அடிக்கடி தனது முடியை இஷ்டத்துக்கு கலரிங் செய்து போட்டோஷூட் நடத்தி வருகிறார் கிம் கர்தாஷியன். கடந்த வெள்ளிக்கிழமைக்கான போட்டோஷூட்டின் போது பிளாண்ட் கலரில் ஹேர் கலரிங் செய்து கொண்டு பார்க்கவே பயங்கரமாக இருக்கும் தோற்றத்தில் காட்சியளித்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published.