புகார் பெட்டி| Dinamalar


நாய் தொல்லையால் அவதி

வில்லியனுார் தில்லை நகர், கம்பர் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.சுமதி, வில்லியனுார்.திருபுவனை, வம்புபேட் கிழக்கு புதுநகர் பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.மனோகரன், வம்புபேட்.சாலை சீரமைக்கப்படுமாஉழவர்கரை பொன்நகர், ஜவகர் நகரில் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.சாமுண்டீஸ்வரி, பொன் நகர்.விரயமாகும் மின்சாரம்ரெட்டியார்பாளையத்தில் பகலிலும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டுள்ளது.சிவசங்கர், ரெட்டியார்பாளையம்.

Advertisement

Source link


Leave a Reply

Your email address will not be published.