‘தில்லாக’ வென்றது திண்டுக்கல்: சிலம்பரசன், விஷால் அபாரம் | ஜூலை 04, 2022


டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சிலம்பரசன், விஷால் வைத்யாவின் அபார ஆட்டம் கைகொடுக்க திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 6வது சீசன் நடக்கிறது. நத்தத்தில் நடந்த லீக் போட்டியில் திண்டுக்கல், திருப்பூர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

Source link


Leave a Reply

Your email address will not be published.