படம் பார்க்கிறது எனக்கு சுத்தமா பிடிக்காது..என் குழந்தைகளைக்கூட பார்த்துக்கல.. நளினி சுவாரஸ்யம் | I never like watching movies and didn’t care much about my children says actress nalini


அன்று முதல் இன்று வரை

அன்று
முதல்
இன்று
வரை

சிவாஜி
முதல்
இன்று
இருக்கும்
முன்னணி
நடிகர்கள்
வரை
அனைத்து
முன்னணி
நடிகர்களுடன்
இணைந்து
நடித்துள்ளார்
நடிகை
நளினி.
1981
ஆம்
ஆண்டு
எஸ்பி
முத்துராமன்
இயக்கத்தில்
ராணுவ
வீரன்
படத்தின்
மூலம்
தமிழில்
அறிமுகமானவர்
நளினி.
சன்
டிவியில்
ஒளிபரப்பான
கிருஷ்ணதாசி
என்ற
தொடரின்
மூலம்
சின்னத்திரையில்
நடிக்க
தொடங்கினார்
நளினி.
கிருஷ்ணதாசி
தொடர்
ரசிகர்களிடையே
நல்ல
வரவேற்பை
பெற்றது.
அதன்
பிறகு
சின்ன
பாப்பா
பெரிய
பாப்பா,
கோலங்கள்,
வாணி
ராணி,
சந்திரலேகா
போன்ற
பல
ஹிட்
தொடர்களில்
நடித்துள்ளார்
நடிகை
நளினி.

எதார்த்த நடிகை நளினி

எதார்த்த
நடிகை
நளினி

80களில்
இருந்து
இன்று
வரை
தனது
எதார்த்தமான
பேச்சாலும்,
நடிப்பாலும்
பல
ரசிகர்களை
தக்க
வைத்துள்ளார்
நடிகை
நளினி.

வம்ச
விளக்கு,
எழுதாத
சட்டங்கள்,
உறவை
காத்த
கிளி,
ராஜரிஷி
போன்ற
பல
படங்களில்
தனது
நடிப்பால்
மிரள
வைத்த
நளினி,
தற்போது
சின்னத்திரையிலும்
வெளுத்து
வாங்கி
வருகிறார்.
தற்போது
கலர்ஸ்
தமிழில்
வள்ளி
திருமணம்
என்ற
தொடரில்
நடித்து
வருகிறார்
என்பது
குறிப்பிடத்தக்கது.

திருமண வாழ்க்கை

திருமண
வாழ்க்கை

நடிகர்
ராமராஜனை
காதலித்து
திருமணம்
செய்து
கொண்ட
நடிகை
நளினி,
13
ஆண்டுகள்
கழித்து
விவாகரத்து
பெற்றார்.

இவர்களுக்கு
அருண்,
அருணா
என்ற
இரட்டை
குழந்தைகள்
இருப்பது
அனைவருக்கும்
தெரிந்த
விஷயம்
தான்.
தனது
திருமண
வாழ்க்கை
பற்றியும்
குழந்தைகள்
வளர்ப்பைப்
பற்றியும்
சுவாரஸ்யமான
தகவல்களை
பகிர்ந்துள்ளார்
நடிகை
நளினி.
இது
குறித்து
அவர்
கூறுகையில்,”
நான்
குழந்தைகளை
வளர்க்கவே
இல்லை.
குழந்தைகளை
பார்த்துக்
கொள்வதற்கு
நான்கு
வேலையாட்களை
வைத்துக்
கொண்டேன்.

குழந்தையை வளர்க்கவில்லை

குழந்தையை
வளர்க்கவில்லை

தியேட்டருக்கு
செல்வது,
சினிமா
பார்ப்பதெல்லாம்
எனக்கு
பிடிக்காது.
நன்றாக
சமைப்பது
பரிமாறுவது
போன்ற
இல்லத்தரசிகள்
செய்யும்
அனைத்து
வேலைகளும்
எனக்கு
மிகவும்
பிடிக்கும்.
ஆனால்
குழந்தை
மட்டும்
என்னால்
பார்த்துக்
கொள்ள
முடியாததால்,
நான்கு
வேலையாட்களை
வைத்துக்கொண்டு
நான்
குழந்தைகளை
பார்த்துக்
கொண்டேன்
என்று
நடிகை
நளினி
கூறியுள்ளார்.
இவர்
எதார்த்தமாக
பேசும்
இயல்பை
அனைவரும்
பாராட்டி
வருகின்றனர்
பொதுவாகவே
நடிகைகள்
எந்த
ஒரு
விஷயத்தையும்
வெளிப்படையாக
கூற
மாட்டார்கள்.
ஆனால்
நீங்கள்
வெளிப்படையாக
பல
விஷயங்களை
கூறுகிறீர்கள்
என்று
ரசிகர்கள்
நடிகை
நளினிக்கு
பாராட்டுகளையும்,
வாழ்த்துகளையும்
கூறி
வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published.