உறிச்சி வச்ச ஆரஞ்சு பழமாக மாறிய அமலா பால்.. மாலத்தீவில் ஒரே மஜா தான் போல.. சூடான இணையம்!




சென்னை: நடிகை அமலா பால் ஆரஞ்சு நிற பிகினி உடையில் செம ஹாட்டாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள அமலா பால் தொடர்ந்து படு கவர்ச்சியான பிகினி உடைகளை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சன்டே அதுவுமா செம ஜாலி மூடில்


Leave a Reply

Your email address will not be published.