ஆமதாபாத்: குஜராத்தின் மோர்பி தொகுதியில் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது.
பாலம் இடிந்து 130 பேர் உயிரிழந்த தொகுதி மோர்பி. இங்கு பா.ஜ., சார்பில், 5 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த காந்திபாய் அம்ருடியா களமிறக்கப்பட்டார். பால விபத்தின் போது , இவர் முன்னின்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டார். ஓட்டு எண்ணிக்கையில், காந்திபாய் அம்ருடியா முன்னிலை வகித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் ஜெயந்தி படேல், ஆம் ஆத்மியின் பங்கஜ் ரன்சரியா பின்தங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement